×

ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது: ப.சிதம்பரம்

டெல்லி: ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது என முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இது நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசை அறிவிக்கும் அபாய ஒலி எனவும் கூறினார்.


Tags : places ,India ,P. Chidambaram. 10 Steps India ,countries ,P. Chidambaram , India ,ranks, 10 places,list of democracies, Chidambaram
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப...