மாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும்..: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாதவரம் மண்டலம் வார்டு 23-ல் வி.எஸ்.மணிநகரில் ரூ. 48 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>