×

தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் தவறில்லை: ராமானுஜ ஜீயர்

சேலம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் தவறில்லை என ராமானுஜ ஜீயர் தெரிவித்தார். பெரியார் பற்றி ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை எனவும் சேலத்தில் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் பேட்டியளித்தார்.


Tags : Tanjay ,Ramanuja Jeyar The Tanjay Temple ,Ramanuja Jeyar , Failure, treat Tamil as a, rule , Tanjay temple, Ramanuja Jeyar
× RELATED 118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்