×

டெல்லியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் ஜனசேனா தலைவர் பவன்கல்யான் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை  ஜனசேனா தலைவரும் நடிகருமான பவன்கல்யான் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பாஜகவும் ஜேஎஸ்பியும் ஆந்திராவில் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Pawankalyan ,Delhi Janasena ,BJP ,JP Natta ,Delhi , Janasena leader, Pawankalyan, meets BJP leader, JP Natta in Delhi
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...