×

கைதி கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து எஸ்.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தர உத்தரவு

சென்னை: கைதி கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து எஸ்.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பணியாற்றிய காளிதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிசிஐடி போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2014 அக்டோபர் 14-ம் தேதி செய்யது முகமது என்ற கைதி எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Tags : SI ,prisoner , SI is ,against,life sentence, prisoner murder ,Quality order , filing petition
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’