×

திருத்துறைப்பூண்டி சொத்து பிரச்சனை குறித்து சம்மன் விசாரணைக்கு ஆஜராகாத வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட்

சென்னை: திருத்துறைப்பூண்டி சொத்து பிரச்சனை குறித்து பலமுறை சம்மன் விசாரணைக்கு ஆஜராகாத வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் மன்னார்குடி வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Samman ,summons hearing ,Thiruthuraipoondi ,absentee voter , Thiruthuraipoondi, property dispute, summons hearing, absentee voter
× RELATED ஐகோர்ட்டில் இன்று முதல் 31 அமர்வுகளில் விசாரணை