×

நெல்லையில் அதிக விலைக்கு பீர் விற்ற தனியார் மதுபான விடுதிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்த தனியார் மதுபான விடுதிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலால்துறை அதிகாரிகள் அந்த தனியார் மதுபான விடுதியை சோதனையிட்டு  நடவடிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : brewery , Private,brewery,fined, Rs 15 thousand,selling beer
× RELATED ஆவின் உற்பத்தி நிலையத்தில் இருந்து...