சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பரவும் கொரோனா வைரஸ்

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் இநண்த வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுஹான் நகரில் நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதவரை 291 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : China ,United States , China, USA, coronavirus
× RELATED சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால்...