×

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் விற்ற 4 காவலர்கள் சஸ்பெண்ட்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் விற்ற 4 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புகார் குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிறையில் இருந்து ஏராளமான செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : guards ,jail ,prisoners ,Puducherry ,Puducherry Central Jail , Puducherry, Central Prison, Prisoner, Guards, Suspend
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்