×

சென்னை ட்ரூஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து

சேலம்: சென்னை ட்ரூஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் விமானம் ரத்து செய்யப்பட்டதால் கோவையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை வருகிறார்.

Tags : flight ,Chennai Trujet , Chennai, Trujet aircraft, engine failure, cancellation
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...