×

சொல்லிட்டாங்க...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும்,  திருத்த சட்டம் திரும்பப் பெறப்படாது. - உள்துறை அமைச்சர் அமித்ஷா

குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை அளித்து வரும் ரயில்வே துறையை சீர்குலைத்தால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ரஜினிக்கு தர்பார் நிச்சயம். ஆனால், ராஜ தர்பார் என்பது அவருக்கு நிச்சயம் என்று கூறிவிட முடியாது. - தி.க. தலைவர் கி.வீரமணி

தமிழகத்தில் பாஜ காலூன்ற, வேரூன்ற நினைக்கிறது. அதை திமுகவுடன் இணைந்து முறியடிப்போம். - விசிக தலைவர் திருமாவளவன்



Tags : Amit Shah , Home Minister Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...