×

தஞ்சாவூரில் அதிமுக எம்.பி. யிடம் கேள்வி கேட்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திடம் குடியுரிமை சட்டம் பற்றி கேள்வி கேட்க வந்த இனைஞர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சாவூரில் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த வைத்திலிங்கத்தை முற்றுகையிட வந்த இஸ்லாமிய இளைஞர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கொடுத்தது ஏன் என்று வைத்திலிங்கத்திடம் கேட்க இளைஞர்கள் முயன்றனர்.


Tags : AIADMK MP de Thanjavur , Thanjavur, diputado AIADMK, detención
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...