×

சென்னை மெரினாவில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை மீட்ட போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை மெரினாவில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை மீட்ட போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். பூக்கடை சரக உதவி ஆணையர் லக்ஷ்மணன், ஆய்வாளர்கள் சசி, அகமது அப்துல் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : Police Commissioner ,Chennai Marina , Chennai Marina, kidnapped boy, rescued police, police commissioner, commendation
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது