குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 27-ம் தேதி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது மேற்கு வங்க அரசு

மேற்கு வங்கம்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 27-ம் தேதி பேரவையில் மேற்கு வங்க அரசு தீர்மானம் நிறைவேற்றுகிறது. தீர்மானம் நிறைவேற்றுவதற்காக  27-ம் தேதி மேற்கு வங்கத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது.

Tags : government ,West Bengal ,West Bengal Govt , Resolutions , West Bengal Govt , citizen amendant act
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநிலம்...