திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற நிலையில் பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற நிலையில் பெண் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையின் அலட்சியத்தால் தாய் பரிதாபமாக உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Tags : Tirupathur Government Hospital Woman ,Tirupathur Government Hospital , Woman dies, child , Tirupathur, Government Hospital
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை