×

பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரியாமல் பேசுகிறார்...: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரியாமல் பேசுகிறார்; உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்ததும் கர்நாடகவில் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கோரினர். 


Tags : Udayanidhi Stalin Actor Rajinikanth ,Periyar ,Interview , Actor Rajinikanth, truth, Periyar,
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு