புதுச்சேரியில் 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை...: அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார். தேர்வு நடக்கும் பள்ளிகளில் அதே பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தான் தேர்வை கண்காணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>