×

ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துகளில் 60% பேர் உயிரிழக்கின்றனர்...: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துகளில் 60% பேர் உயிரிழக்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சாலை விபத்தில் உயிரிழப்போரில் 75% பேர் 15 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் 2018- சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000 வாகனங்களுக்கு 3 என குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.




Tags : Vijayabaskar ,accidents , Wearing helmet, 60% ,accidents,Minister MR Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...