×

மன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினியின் கருத்துக்கு கி.வீரமணி கண்டனம்

நெல்லை: மன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினியின் கருத்துக்கு நெல்லையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்பதும் வருத்தம் சொல்வதும் மனிதப் பண்புக்கு அடையாளம். மேலும் 1971- ல் நடைபெற்ற சம்பவம் குறித்த துக்ளக் பத்திரிகை செய்தியை காட்டாதது என்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



Tags : Rajini ,Ki Veeramani ,actor , Ki Veeramani ,actor Rajini's, refusal, apologize
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...