×

1971-ம் ஆண்டு நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: 1971-ம் ஆண்டு நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். ராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது பத்திரிகையில் வெளிவந்தது, 2017-ம் ஆண்டு அவுட்லுக்  பத்திரிக்கையில் வந்ததையும் நான் கேள்விப்பட்டதையும் தான் நான் பேசினேன் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Rajinikanth ,rally , Rajinikanth , cannot apologize , talking about , 1971 rally
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...