×

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக  போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர்.



Tags : Rajinikanth ,residence ,police security enhancement , Police security, actor Rajinikanth',residence
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...