×

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை: ப.சிதம்பரம்

சென்னை: 2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நிதியத்தின் கணிப்பை மேற்கோள்காட்டி ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : P. Chidambaram ,India , India, Economic Development, P. Chidambaram
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...