சொல்லிட்டாங்க...

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டும் வாழ்க்கையில் எல்லாம் ஆகிவிடாது.  - பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் மிகவும் எளிதாக மகிழுந்து ஓட்டுனர் உரிமம் கிடைக்கிறது. இதுதான் விபத்துக்கான முக்கியகாரணம். - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகார திட்டங்களை செயல் படுத்துவதை தமிழக மக்கள் ஒருக்காலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பிரேக்கிங் நியூசை குறிப்பிடும் நோயானது ஊடகங்களைஆட்கொண்டுள்ளது. - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Tags : Narendra Modi , Prime Minister ,Narendra Modi,Modi
× RELATED எனது நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர்: டொனால்டு டிரம்ப்