ஆவின் நிர்வாகத்தின் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நிதிமன்ற மதுரை கிளை

மதுரை: தேனி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓ.ராஜா உள்ளிட்ட நிர்வாகக் குழு செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கேரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைத்துள்ளது. ஆவின் நிர்வாகத்தின் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர்நிதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.


Tags : Madurai ,High Court ,branch ,Supreme Court ,Aavin , Madurai branch, Supreme Court ,Aavin ,
× RELATED நெல்லையில் நடைபெற உள்ள அமமுக பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி