×

காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Karthi Chidambaram ,Enforcement officers ,Congress , Enforcement , Congress,MP Karthi Chidambaram
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...