×

நித்தியானந்தாவுக்கு எதிராக அகமதாபாத் நீதிமன்றத்தில் குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

குஜராத்: நித்தியானந்தாவுக்கு எதிராக அகமதாபாத் நீதிமன்றத்தில் குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சிறுவர்களை கடத்துதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். நித்தியானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜகன்னாத் சர்மா தொடர்ந்த வழக்கில் அகமதாபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Gujarat ,court ,Ahmedabad ,Nityananda Gujarat ,Nithyananda , Gujarat police,files charge sheet, Ahmedabad court against, Nithyananda
× RELATED சென்னை அண்ணாநகரில் ஜாக்குவார் காரை திருடிய காவலாளி கைது