அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக ஹாலிடே குழுமத் தலைவர் சி.சி.தம்பி கைது

சென்னை: ரூ.288 கோடி அளவுக்கு அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக ஹாலிடே குழுமத் தலைவர் சி.சி.தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிடே சிட்டி சென்டர், ஹாலிடே பிராப்பர்டிஸ், ஹாலிடே பெக்கல் ரிசார்ட் ஆகியவை அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. அந்தியச்செலாவணி மோசடியைத் தொடர்பாக  சி.சி.தம்பியை கைது செய்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories:

>