×

தஞ்சை விமானப்படை பிரிவில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் இன்று இணைப்பு

தஞ்சை: தஞ்சை விமானப்படை பிரிவில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் இன்று இணைக்கப்படுகிறது.  தஞ்சையில் நடக்கும் விழாவில் முப்படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா பங்கேற்றனர். மேலும் தென்னிந்தியாவில் உள்ள விமானப்படை பிரிவில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் இணைக்கப்படுவது இதுவே முதல்முறை என அவர் தெரிவித்தார்.


Tags : Tanjore Air Force ,Tanjore , Sukhoi-30, MKI fighter ,aircraft,Tanjore Air Force
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை