×

பழனி முருகன் கோயிலில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்

பழனி: பழனி முருகன் கோயிலில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேக பணியை ஒட்டி நவபாஷாண சிலையில் பீடத்துக்கு மருந்து சாத்தப்படுகிறது. இதனையடுத்து காலை 10.30 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Tags : Devotees ,Palani Murugan Temple ,pilgrimage ,Darshan , Palani Murugan Temple, 6.30 am to 10.30 pm, pilgrimage to Darshan
× RELATED கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பழனி...