×

கூடுவாஞ்சேரி - பெருங்குளத்தூர் இடையே 6 கி.மீ. வாகன நெரிசல்

சென்னை: கூடுவாஞ்சேரி - பெருங்குளத்தூர் இடையே 6 கி.மீ. வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வாகனம் அணிவகுத்து நிற்கின்றன.

Tags : Guduvancheri ,Guduvancheri - Perungulathur , Guduvancheri - Perungulathur, Traffic
× RELATED கூடுவாஞ்சேரி பெட்ரோல் பங்க் வாசலில்...