×

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்: மு,க.ஸ்டாலின்

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவினை எடுக்க வேண்டும். நாளை கூடும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், கொள்கை முடிவினை எடுத்து தமிழக மக்களின் நலன்களை காப்பாற்றிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Mu ,K. Stalin , Hydrocarbon, Environmental Clearance, Mu, K. Stalin
× RELATED இது வழக்கமான தேர்தல் அல்ல… ஜனநாயக அறப்போர்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்