×

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பது கண்டனத்திற்குரியது: நாகை எம்பி செல்வராஜ்

குமரி: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பது கண்டனத்திற்குரியது என நாகை எம்பி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை கேட்காமல் திட்டத்தை செயல்படுத்தும் அரசு மக்களுக்கான அரசு இல்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Nagai MB Selvaraj , Hydrocarbon, Nagai MB Selvaraj
× RELATED நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம்...