×

3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

மும்பை:  இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் சென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இதனையடித்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளது.


Tags : Australia ,3rd ODI Australia ,India , Indian team, win target, Australia
× RELATED அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு