×

குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாகூரில் போராட்டம்

நாகூர் : மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாகூர் தர்கா வாசலில் அமர்ந்து அம்பேத்கர் மக்கள் புரட்சி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஏராளமான பெண்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Nagore ,Citizenship Amendment Citizenship Amendment , Citizenship Amendment, Nagore, Struggle
× RELATED படகில் சென்று மீன் பிடித்தபோது...