×

பரசுராம்பட்டியில் உயர்மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் சேதம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பரசுராம்பட்டியில் உயர்மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்கள் சேதமாகின. 20 வீடுகளில் டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.


Tags : parasarampatti , Parasurampatti, high pressure, electrical equipment, damage
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...