×

கடலூர் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலம்

கடலூர்: பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.


Tags : River Festival Festival Cuddalore ,Cuddalore Festival , River Festival at Cuddalore, Feminist
× RELATED வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண் உயிரிழப்பு