ஜன.25-27 வரை 10-வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

நெல்லை: ஜன.25-27 வரை 10-வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ,மாவட்டங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. பறவைகள் கணக்கெடுப்பில் பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Related Stories: