வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கலச் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சென்னை: சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். உலக மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழ் சமுதாயம் தான் முன்னுதாரணமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>