கூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க. ஸ்டாலின்

சென்னை : கூட்டணி தொடர்பாக திமுக,- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Tags : DMK ,DMK Stalin ,Congress , DMK-Congress ,avoid public comment, DMK Stalin
× RELATED சுந்தரபெருமாள்கோயிலில் இரு தரப்பினர் மோதல்