×

ராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ஊராட்சி தலைவராக தேர்வு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் புராணாபாஸ் கிராம ஊராட்சி தலைவராக 97 வயதான மூதாட்டி வித்யாதேவி தேர்வாகியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 843 வாக்குகளை பெற்ற வித்யா தேவி, தனக்கு அடுத்ததாக வந்த மீனாவை 207 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


Tags : Rajasthan ,village panchayat leader ,Muthatti ,panchayat leader ,Muthathi ,panchayat election ,Vidya Devi , Rajasthan, panchayat election, 97 year old Muthathi panchayat leader, Vidya Devi
× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி