×

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குட முழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பிப்.5-ம் தேதி திருக்கடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த பெரிய கோயில் உரிமை மீட்பு குழு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விளங்கி வருவதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Tags : MK Stalin ,festival ,Thanjavur ,Peruvian , DMK leader, MK Stalin, Thanjavur, Peruvian temple
× RELATED கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர்...