×

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு

சேலம் : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் - கூலமேடு, புதுக்கோட்டை - வடமலாப்பூர், மணப்பாறை - பொத்தமேட்டுப்பட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் 2-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மேலும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- வெள்ளக்குட்டை கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி நடைபெறுகிறது.


Tags : places ,Tamil Nadu , Jallikattu, various places ,Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...