×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கன அடியில் இருந்து 882 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் - 109,450 அடி, நீர் இருப்பு - 77.631 டி. எம்.சி., அணையிலிருந்து - 8000 கன அடி  நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Mettur Dam , Increased water supply , Mettur Dam
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு