×

பவானிசாகர் அணை நிலவரம்

ஈரோடு: பவானிசாகர் அணை நீர் மட்டம் - 103.66 அடி ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு - 31.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையிலிருந்து 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து - 368 கன அடி-ஆக உள்ளது.

Tags : Bawanisagar , Bawanisagar dam situation
× RELATED பவானிசாகர் அருகே விளைநிலங்களுக்குள்...