மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தாய்- மகள் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர். சாணம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் செல்லி(32), அவரது மகள் ஜெனிபர்(3) அதே இடத்தில் உயிரிழந்தனர்.


Tags : vehicle collision ,Madurai Mother ,Madurai , Mother ,daughter ,die , vehicle,Madurai
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை