உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 739 காளைகளும், 688 ,மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர்.


Tags : world ,Madurai Alankanallur Jallikattu Competition , Complete, world, Madurai ,Alankanallur, Jallikattu
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை