மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதலாக அரைமணி நேரம் நீட்டிப்பு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதலாக அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 700 காளைகளில் இதுவரை 620 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டுள்ளதால் நேரம் நீட்டிக்கப்பட்டது.


Tags : Madurai Alanganallur Jallikattu Competition Extension Madurai Alanganallur Jallikattu Competition Extension , Madurai, Alanganallur ,Jallikattu,Extension
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை