×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி...: 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷிகர் தவான்

ராஜ்கோட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 96 ரன்களுக்கு இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டமிழந்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் போட்டியில் சதம் அடிக்க 4 ரன்களே இருந்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.


Tags : Australia ,Shikhar Dhawan , Shikhar Dhawan , 2nd ODI , Australia
× RELATED 2வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து