×

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு

ராஜ்கோட் : இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜ்கோட்டில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


Tags : Australia ,India ,ODI , India, Australia, team, bowling
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை