திருச்சியில் பயிற்சியாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

திருச்சி : திருச்சியில் துப்பாக்கி பயிற்சி மையம் நடத்தி வந்த சசிகுமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விமான நிலையம் அருகே உள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்த சசிகுமார் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Coach ,Trichy Trichy , Trichy, gun, training, center, shot, suicide
× RELATED திருச்சியில் தங்களுக்கிடையே...